எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே?
– பேரின்பராஜா சபேஷ் நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் மிக மோசமான படுகொலைகள், பாரிய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பதிவான ஆண்டாக 1990 வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் முதல் நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய அமைதிப் படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் இரு […]
எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே? Read More »









