மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம்
ஒலுமுதீன் கியாஸ் மனிதாபிமான அறிக்கையிடல் என்பது, ஆயுத மோதல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் புலம்பெயர்தல் ஆகியவற்றின் போது, ஏற்படுகின்ற மனிதாபிமான நெருக்கடிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பதிவுசெய்து, அவற்றை ஊடகங்கள் மூலம் வெளிக் கொணர்வதாகும். மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கடுமையான சவால்களைக் கொண்டது. இதனால் அவர்களின் நாளாந்த வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படலாம். வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை விடயங்களான உணவு, உடை, உறைவிடம், சுகாதாரத் தேவைகள் போன்றவற்றை பெறுவது […]
மனிதாபிமான அறிக்கையிடலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் Read More »





