Home News Media News SLPI Launches  “A study of the Annual Report submitted by Public Authorities to RTIC”

SLPI Launches  “A study of the Annual Report submitted by Public Authorities to RTIC”

0
SLPI Launches  “A study of the Annual Report submitted by Public Authorities to RTIC”

In coinciding with the International Day for Universal Access to Information (IDUAI) which falls on the 28th of September, the Sri Lanka Press Institute (SLPI)  launched a study report titled “A Study of the Annual Report submitted by Public Authorities in accordance with Section 10 of the RTI Act for the period from 2019 to 2020” at the Taj Samudra on 25 September 2023, with the attendance of public authorities, tri-forces, journalists, civil and RTI activists. 

 

The launch opened with a welcome note from the CEO of SLPI, Mr. Kumar Lopez who thanked the Direct Aid Program of the Australian High Commission to Sri Lanka for the support and emphasised on the need to strengthen RTI given the challenges ahead with several Acts, such as the Data Protections Act, which indirectly defeats the purpose for which the RTI Act was enacted. He also pointed out the need for the Ministry of Mass Media, which is the nodal agency for the effective enactment of the same, to lead and be active in promoting within the Public Authority and the citizens of the country. 

 

Following the opening remarks, Ms Shalani Fernando, Attorney-at-Law, presented the study report compiled by Ms Nethmi Jinadasa, Attorney-at-Law, where she discussed the parameters of the study, its limitations, and its key findings. The study shows a very poor submission rate of the Annual reports by the Public Authorities.The findings of the report indicated that out of the 17,538 requests received by Public Authorities (PAs) there was a  73.7% likelihood of the information being provided by the Information Officer. She further stated that in the three years 15.3% of requests have been rejected on the grounds stipulated under Section 5 of the RTI Act as well as for other reasons. Additionally, Ms. Fernando summarised the recommendations made by the report on the basis of responsiveness of PAs, criteria and format of the Annual Reports (ARs), the management of records, the maintenance of a PA directory, and the validation of the data provided in the ARs.

 

Following the presentation of the study report Ms Ashwini Natesan outlined her research on “A Snapshot of Potential Concerns Between Protection of Personal Data vs. Access to Information” where she foregrounded the concerns on the disclosure of personal data in the Personal Data Protection Act No 09 of 2022 (PDPA) and the exemption clause concerning the rights and fundamental freedoms of a person, especially that of the freedom of expression and the right to information. Ms Natesan further highlighted jurisdiction implemented by other countries such as Canada in dealing with the potential conflict between the right to privacy and the right to access to information.

 

The event concluded with a vote of thanks delivered by Ms. Arththy Ravivarman, from the RTI team of SLPI and a networking session. The report can be download at https://slpi.lk/research-and-surveys/

 

2019 සිට 2021 දක්වා කාල සීමාව තුළ තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම පිළිබඳ පනතේ 10 වැනි වගන්තියට අනුව පොදු අධිකාරිය විසින් ඉදිරිපත් කරන ලද වාර්ෂික වාර්තා පිළිබඳ අධ්‍යයේ අවසන් වාර්තාව එළිදැක්වීම  

2019 සිට 2021 දක්වා කාලසීමාව තුළ තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම පිළිබඳ පනතේ 10 වැනි වගන්තියට අනුව පොදු අධිකාරිය විසින් ඉදිරිපත් කරන ලද වාර්ෂික වාර්තා සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකා පුවත්පත් ආයතනය විසින් සිදුකරන ලද අධ්‍යයනයේ අධ්‍යයේ අවසන් වාර්තාව එළිදැක්වීම 2023 සැප්තැම්බර් 25 වනදින පොදු අධිකාරීන්, ත්‍රිවිධ හමුදාව, මාධ්‍යවේදීන්, සිවිල් සංවිධාන හා RTI ක්‍රියාකාරීන් රැසකගේ සහභාගීත්වයෙන් ටාජ් සමුද්‍රා හෝටල් පරිශ්‍රයේදි පැවැත්විණි.

ශ්‍රී ලංකා පුවත්පත් ආයතනයේ ප්‍රධාන විධායක නිලධාරී කුමාර් ලෝපේස් මහතා පැමිණ සිටි සියලුදෙනා පිළිගනිමින්, ඉදිරියේ ඇති අභියෝග හමුවේ තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම තවදුරටත් ශක්තිමත් කළ යුතු බව පැවැසීය.

  අනතුරුව නීතීඥ නෙත්මි ජිනදාස මෙනවිය ශ්‍රී ලංකා පුවත්පත් ආයතනය වෙනුවෙන්   සම්පාදනය කරන ලද අධ්‍යයනයේ වාර්තාව නීතීඥ ශලනි ප්‍රනාන්දු  මෙනෙවිය විසින් ඉදිරිපත් කරනු ලැබූ අතර  අධ්‍යයනයේ අඩංගු පරාමිතීන්, සීමාවන් හා එහි අන්තර්ගත ප්‍රධාන සොයා ගැනීම් පිළිබඳවද  කරුණු අවධාරණය කළාය. පසුගිය තෙවසරක කාලය තුළ පොදු අධිකාරින් වෙත ලැබුණු ඉල්ලීම් 17538 න් 73.7% ක් සඳහා තොරතුරු නිලධාරියා විසින් තොරතුරු සපයා ඇති බවත්, තොරතුරු දැනගැනීමේ අයිතිවාසිකම පිළිබඳ පනතේ 5 වන වගන්තිය ප්‍රකාරව එම ඉල්ලීම් වලින් 15.3% ප්‍රමාණයක් ප්‍රතික්ෂේප කර ඇති බව ඇය වැඩිදුරටත්  ප්‍රකාශ කළාය. එලෙසම වාර්ෂික වාර්තා ඉදිරිපත් කිරීමේදී පොදු අධිකාරීන් 2019 වසරේදී 74% ක් , 2020 වසරේදි   82% මෙන්ම  2021 වසරට අනුකූලව  78% ක් වාර්ෂික වාර්තා ඉදිරිපත් කිරීමට අපොහොසත් වී ඇති බවත් ඇය  සිය අධ්‍යයනය ඇසුරින් පෙන්වා දුන්නාය.

 

මීට අමතරව පොදු අධිකාරීන්ගේ නිර්ණායක හා ආකෘතියේ ප්‍රතිචාර දැක්වීමේ පදනම මත නිර්දේශ කරන ලද වාර්ෂික වාර්තා , වාර්තා කළමනාකරණය සහ පොදු අධිකාරීන්ගේ නාමාවලියක් නඩත්තු කිරීම ආදි කරුණු පිළිබඳව සාරාංශයක්ද සභාව වෙත  ඉදිරිපත් කරන ලදී.

  අනතුරුව අශ්විනි නටේසන් මහත්මිය විසින් පුද්ගලික දත්ත ආරක්ෂා කරමින් තොරතුරු වෙත ප්‍රවේශ වීම සම්බන්ධයෙන් සිදුකළ සිය පර්‍යේෂණයේ සොයාගැනීම් ඉදිරිපත් කළාය. 2022 අංක 09 දරණ ආරක්ෂණ පනත හා අයිතිවාසිකම් පනතේ පුද්ගලයෙකුගේ නිදහස, විශේෂයෙන්ම අදහස් ප්‍රකාශ කිරීමේ නිදහස හා අයිතිය පිළිබඳ අනෙකුත් රටවල් ක්‍රියාත්මක වන ආකාරය හා එහි අධිකරණ බලය පිළිබඳවද ඇය එහිදී වැඩිදුරටත් හෙළිදරව් කළාය. 

 

ශ්‍රී ලංකා පුවත්පත් ආයතනයේ RTI කණ්ඩායම වෙනුවෙන් ආර්ථි රවිවර්මන් මහත්මියගේ ස්තූති කතාවෙන් අනතුරුව උත්සවයේ කටයුතු නිමාවට පත්විය.  


 අධ්‍යයන වාර්තාව බාගත කරගැනීම සදහා – https://slpi.lk/research-and-surveys/

 

பொது அதிகாரசபைகளால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கைகள் பற்றிய ஆய்வறிக்கையை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வெளியிட்டு வைத்தது. 

 

உலகளாவிய தகவல்  அணுகலுக்கான சர்வதேச தினத்தினை (IDUAI) (செப்டெம்பர் 28) முன்னிட்டு, இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “பொது அதிகாரசபைகளால் 2019 முதல் 2020 வரையிலான காலத்திற்கான RTI சட்டத்தின் 10 ஆவது பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கையின் ஆய்வு” என்ற தலைப்பில்  ஆய்வறிக்கையையினை வெளியிட்டது. ”, இந்நிகழ்வு செப்டம்பர் 25,  2023 அன்று ஹோட்டல் தாஜ் சசமுத்திராவில் நடைபெற்றது. இதில் பொது அதிகாரிகள், முப்படையினர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் RTI செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.. 

SLPI இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லோபேஸின் வரவேற்புறையுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்திற்கு(DAP) நன்றி தெரிவித்ததோடு, தகவலறியும் உரிமைச்  சட்டம் இயற்றப்பட்ட நோக்கத்தை மறைமுகமாக தோற்கடிக்கும் தரவு பாதுகாப்பு சட்டம் போன்ற அமுல்படுத்தப்படவுள்ள சட்டங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள  தகவலறியும் உரிமைச்  சட்டத்தினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், தகவலறியும் உரிமைச் சட்டத்தை திறம்படச் சட்டமாக்குவதற்கு பொறுப்பு வாய்ந்த வெகுஜன ஊடக அமைச்சு காணப்படுவதோடு, பொது அதிகாரசபைகளுக்கும்,  நாட்டின் பிரஜைகளுக்கும் அதனை ஊக்குவிப்பதில் தலைமை தாங்கி செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஆரம்ப உரையைத் தொடர்ந்து சட்டத்தரணி நெத்மி ஜினதாஸவினால் தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையை, சட்டத்தரணி ஷளணி பெர்னாண்டோ சமர்ப்பித்திருந்ததோடு ஆய்வின் எல்லைகள் மற்றும் வரையறைகள், அதன் முக்கிய முடிவுகள் என்பவற்றை  வழங்கியிருந்தார். பொது அதிகாரசபைகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கைகளின் விகிதம் மிக மோசமாக இருப்பதை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.   பொது அதிகாரசபைகளால் பெறப்பட்ட 17,538 கோரிக்கைகளில் 73.7% தகவல் அலுவலரால் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இவ்வாய்வு சுட்டிக்காட்டியது. மூன்று ஆண்டுகளில் 15.3% கோரிக்கைகள் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காகவும் பிற காரணங்களுக்காகவும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும், பொது அதிகாரசபைகளின் பதிலளிப்புத்தன்மை, ஆண்டறிக்கைகளின் வடிவம் மற்றும் வகை, பதிவுகளின் முகாமை, பொது அதிகாரசபைகளின் விபரக்கொத்தினை பராமரித்தல் மற்றும் ஆண்டறிக்கைகளில் வழங்கப்பட்ட தரவுகளின் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாய்வறிக்கை அளித்த பரிந்துரைகளை சுருக்கமாகக் கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து, சட்ட ஆய்வாளர் அஷ்வினி நடேசன், “தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மற்றும் தகவலுக்கான அணுகல் ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒரு சிறப்பு பார்வை” என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சியை குறிப்பிட்டு காட்டினார். 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம், தனிநபர் உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம், குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விதிவிலக்கு சரத்தில் தனிப்பட்ட தரவுகளை வெளிப்படுத்துவது குறித்த யோசனைகளை அவர் முன்வைத்தார். தனியுரிமை மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவற்றுக்கிடையே உள்ள சாத்தியமான முரண்பாடுகளைக் கையாள்வதில் கனடா போன்ற பிற நாடுகளால் நடைமுறைப்படுத்தப்படும் அதிகார வரம்பு தொடர்பில் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI குழுவின் ஆர்த்தி ரவிவர்மனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. ஆய்வறிக்கையை பின்வரும் இணைப்பினூடாக பதிவிறக்கம் செய்யலாம். 

 

https://slpi.lk/research-and-surveys/ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1win mexico