SLPI is organizing a series of training programs for journalists on how to report environmental issues in an effective manner. Registrations are now open for the training program to be held in the Western Province in Tamil language on 20-21 February.
Interested applicants can now register via the link: https://forms.gle/ hmK3gVU6uGy7WtQPA
Deadline: 14 February 2023
Interested applicants can now register via the link: https://forms.gle/
Deadline: 14 February 2023
சூழலியல் ஊடகவியல் பயிற்சி திட்டம்: சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒர் இணைப்பை உருவாக்குதல்
SLPI சூழலியல் பிரச்சினைகளை எவ்வாறு பயனுள்ள முறையில் அறிக்கையிடுவது என்பது குறித்து ஊடகவியலாளர்களுக்கு மாகாண மட்ட ரீதியில் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 20-21 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் தமிழ்மொழியில் இடம்பெறவுள்ளது.
இதில் இணைந்துகொள்ள இந்த இணைப்பினூடாக பதிவு செய்யலாம்: https://forms.gle/ hmK3gVU6uGy7WtQPA
இறுதி விண்ணப்ப திகதி: பிப்ரவரி 14, 2023
இறுதி விண்ணப்ப திகதி: பிப்ரவரி 14, 2023