Join Only One Earth: Eco Journalism initiative today!
An invitation for photojournalists/photographers and videographers that are passionate about environmental issues and want to create a positive impact. Submit your photographs and videos to Sri Lanka Press Institute’s Journo.lk web platform. Be a part of the change that helps save the environment.
Submit your entries to: https://forms.gle/p8zJmE5i81tVWvJq9
—
එක් පෘථිවියක්: හරිත වාර්තාකරණ වැඩසටහන හා සම්බන්ධ වෙන්න!
පාරිසරික ගැටලු පිළිබඳව දැඩි උනන්දුවක් දක්වන සහ ඒ සම්බන්ධව ධනාත්මක බලපෑමක් ඇති කිරීමට උනන්දු ඡායාරූප ශිල්පීන් සහ වීඩියෝ ශිල්පීන් සඳහා ආරාධනයක්. ඔබේ ඡායාරූප සහ වීඩියෝ ශ්රී ලංකා පුවත්පත් ආයතනයේ Journo.lk වෙබ් අඩවියේ පළ කරන්න. පරිසරය සුරැකීමට උපකාරී වෙමින් ඔබත් නව වෙනසක කොටස්කරුවෙකු වන්න.
අදම ඔබේ නිර්මාණ අප වෙත යොමු කරන්න: https://forms.gle/n1VqugyQcAVGPVTE7
—
ஒரேயொரு பூமி: சூழலியல் ஊடகவியல் திட்டத்தில் இன்றே இணையுங்கள்!
இது சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஆர்வமுள்ள மற்றும் சூழலியலில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க விரும்புகின்ற புகைப்பட ஊடகவியலாளர்கள்/புகைப்படக்கலைஞர்கள் மற்றும் காணொளி வடிவமைப்பாளர்களுக்கான அழைப்பு. எந்தவொரு சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பிலும் உங்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கு சமர்ப்பிக்கவும். அத்தோடு நீங்கள் சமர்ப்பிக்கும் படைப்புகள் எமது Journo.lk இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். நீங்களும் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற உதவும் மாற்றத்தின் ஒரு பங்காளியாக இருங்கள்.
உங்கள் படைப்புகளை இங்கு சமர்ப்பிக்கவும்: https://forms.gle/x39EMH36XP97xQiQ8
—