‘ஆர்ரிஐ’ என்றால் என்ன?

‘ஆர்ரிஐ’ என்றால் என்ன?

உங்களுக்க அருகாமையில் புதிய பாதை ஒன்றிற்கு ‘அஸ்பெற்’ (யுளிhயடவ) பயன்படுத்தப்படுகிறது. அதன் நிர்மாணப்பணிகள் நடந்துகொண்டிருக்கம்போது இதன் இரண்டாம் தரம் தெரிகிறது. உங்களுக்குத் தெரியுமா ‘அஸ்பெற்’ (யுளிhயடவ) இன் தரத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்கு மாதிரி ஒன்றை கேட்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது பற்றி? இதுவும் உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்கு அருகில் இருக்கும் அரச பாடசாலை ஒன்றில் உங்கள் பிள்ளை சேர்த்துக்கொள்ளப்படவில்லையாயின் அது ஏன் என கேட்டுத் தெரிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது பற்றி? இவை மட்டுமல்லாது உங்களுக்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்று போத்தல் நீர் ஆலை ஒன்றை நடத்துமாயின் அது சம்பந்தமான சூழலியல் பாதுகாப்பு முறைப்பாடுகளை மேற்கொள் அனுமதியுள்ளது.இந்த நிறுவனத்தின் குறைந்தது 25 வீத பங்குகள் அரசினால் அல்லது பொது கூட்டுதாபனத்தால் நிர்வகிக்கப்படுகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016 இல 12 மேல் குறிப்பிட்டதைப் போன்றும் இன்னும் அதிகமாகவும் தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை உங்களுக்குத் தருகிறது.

RTI (ஆர்ரிஐ) என்பதன் விரிவாக்கம் ‘சுiபாவ வழ ஐகெழசஅயவழைn’ (தகவல் அறியும் உரிமை) பொது அதிகாரசபைகளிலுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை. வேறு வகையில் சொல்வதானால், அரசிடம் இருக்கும் தகவல்களை முழுமையாகவோ பகுதியாகவோ வெளியிடுவதற்கு அனுமதிப்பது. அனேக நாடுகளில் இந்த சுதந்திரம் அரசியலமைப்பு உரிமையாக உள்ளது. இது ‘தகவல் உரிமையாக (‘Freedom of Information’),திறந்த அறிக்கைகளாக  (‘open records’ ) அல்லது ‘sunshine laws’, ஆக அரசுகள்; ஒழிவின்மையை முன்னேற்றுவதும்  வெளியிடுவதும் என்ற கடமையால்  இவற்றுக்குக் கட்டுப்படும்.

Thus, this is often described as the law that keeps citizens in the know about their government. Public officials are entitled to disclose any information requested by any citizen under the RTI unless it falls under one of the exemptions which protect interests such as personal privacy, national security, and law enforcement. Accordingly, accessible information includes printed documents, computer files, letters, emails, photographs, contracts, samples, models, and sound or video recordings.

தகவல் அறியும் உரிமையானது அரசின் வெளிப்படத்தன்மைக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் தவறான முகாமைத்துவம் ஊழல் ஆகியவற்றில் இருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பதற்காக கொள்கைகளை உருவாக்குவதில் பொதுமக்கள் பங்குபற்றுவதை முன்னனேற்றும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டது.

 

பாருங்கள்

RTI Act, No. 12 of 2016 – Tamil