தகவலறியும் உரிமை என்றால் என்ன?

+
  • அரசாங்கத்தினதும் பொது அமைப்புகளினதும் தீர்மானங்கள் பிரசைகளினது வாழ்க்கைப் பாதிக்கும். ஆகையால்இ பிரசைகள் அவர்களின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய தீர்மானமெடுத்தல் செய்முறையில் பங்கேற்க வேண்டும். பிரசைகள்இ அவர்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்கத் தீர்மானங்களை அறிந்து கொள்வதற்கு உரித்துடையவர்களாவர்.
  •  அரசாங்கம்இ பொது அமைப்புகள் மற்றும் பொது வாழ்வில் தாக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்களும் கூட பிரசைகளுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாகவூள்ளனர். இச்சட்டமானதுஇ அரசியலமைப்பினால் பிரசைகளுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட தகவலறிவதற்கான அடிப்படை உரிமையினை அனுபவிப்பதற்கு வழிவகுக்கின்றது.
  • இச்சட்டமானதுஇ பொது அதிகார சபைகளிலிருந்து தகவல் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள் மற்றும் பொறிமுறைகளை வகுத்தளிக்கின்றது.

இச்சட்டத்தின் சில அடிப்படைக் கோட்பாடுகள்

+

அதிகபட்ச வெளிப்படுத்துதல் கோட்பாடானது இயன்றளவூ சாத்தியமான தகவல்களை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வேண்டுகின்றது.

• அவர்களது உரித்திலுள்ள உத்தியோகபூர்வத் தகவல்களை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

• தகவல் மறுக்கப்பட்டமைக்கான காரணத்தை நியாயப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்குரியது.

• சுயமுயற்சி வெளிப்படுத்தல் கொள்கை.7 அதாவது முக்கிய விடயமொன்றாகஇ பொது அதிகார சபைகளின் தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதாகும். இதனால் அத்தகைய தகவலை அணுகுவதற்கான கட்டணத்தைப் பிரசைகள் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தகவலானது மேலும் குறைந்த செலவூடையதாகின்றது.

• பிரசுரிப்பதற்கான கடப்பாட்டுக் கோட்பாடு. பொது அதிகார சபையானது வெறுமனே தகவலறியூம் கோரிக்கைக்கான பதில்களை மாத்திரம் வழங்காமல்இ தனது சொந்த ஒப்புதலின் பேரில்இ பொதுமக்களுக்கு முக்கியமான தகவல்களை வெளியிடவூம் பரப்பவூம் வேண்டும் என்பதேஇ இதன் பொருளாகும். வெளிப்படுத்தல் கொள்கை முன்னுரிமை பெறும் கோட்பாடு. அதிகபட்ச வெளிப்படுத்துதல் கோட்பாட்டுடன் முரண்படும் சகல சட்டங்களும் தகவலறியூம் உhpமைச் சட்டத்தின் ஏற்பாடுகளை விட முறைசாh;பு குறைந்ததாகும். தகவல் தொடர்பிலான எந்தவொரு இயற்றப்பட்ட சட்டத்தையூம் இச்தகவலறியூம் சட்டத்தின் ஏற்பாடுகள் மேலோங்கி நிற்கும்.

பெறப்படக் கூடிய தகவல்கள்

+

• பெறப்படக் கூடிய தகவல்கள்: பதிவூகள்இ ஆவணங்கள்இ குறிப்புக்கள்இ மின்னஞ்சல்கள்இ கருத்துக்கள்இ அறிவூரைகள்இ செய்தி வெளியீடுகள்இ சுற்றறிக்கைகள்இ கட்டளைகள்இ பதிவேடுகள்இ ஒப்பந்தங்கள்இ அறிக்கைகள்இ பத்திரிகைகள்இ மாதிரிகள்இ மாதிரி வடிவங்கள்இ தொடர்புகள்இ குறிப்பாணைகள்இ சட்ட வரைபுகள்இ புத்தகங்கள்இ திட்டம்இ வரைபடம்இ சித்திரம்இ வரைபுஇ உருவம் அல்லது கிராபிக் வேலைஇ புகைப்படம்இ சினிமாஇ மைக்ரோ பில்ம்இ ஒலிப்பதிவூஇ ஒலிநாடாஇ இயந்திரத்தினால் வாசிக்கக் கூடிய பதிவூஇ கணணிப் பதிவூ மற்றும் ஏனைய ஆவணங்கள் என்பனவாகும். தகவலின் பௌதீக அமைப்பு எப்படியானது என்பது கருத்திற்கொள்ளப்படத்தேவையில்லை.

• இது சுகாதாரம்இ கல்விஇ சு+ழல் போன்ற மக்களை நேரடியாகப் பாதிக்கும் கருத்திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புபடலாம்.

• ஆனால்இ இக் கையேட்டின் 6 ஆம் அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு குறிப்பிட்ட விதமான தகவல்கள் சிலவேளைகளில் மறுக்கப்படலாம்.

• இச்சட்டத்தின் கீழ் எவ்வாறான சந்தா;ப்பங்களில் தகவல்கள் மறுக்கப்படலாம் என்பது குறித்துரைக்கப்பட்டிருநடதாலும் கூட மேலோங்கிய பொது நலன் என்ற காரணத்தின் அடிப்படையில் அத்தகைய தகவலினது கிடைப்பனவிற்கான ஏதுக்கள் அமையப்பெற்றிருப்பதனை அவதானிப்பது முக்கியமானதாகும்.

தகவலறியூம் உhpமைச் சட்டத்தின்10 குறித்த சில ஏற்பாடுகள் சபாநாயகரின் சான்றிதழ்11 வழங்கப்பட்டவூடனேயே நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் தகவலறியூம் ஆணைக்குழுவைத் தாபித்தல் மற்றும் தகவல் அலுவலர்களை நியமித்தல் என்பனவற்றை உள்ளடக்குகின்றது. எஞ்சிய சகல ஏற்பாடுகளும் இவ் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அவற்றை இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 6-12 மாதங்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடுவதன் மூலம் நடைமுறைக்கு வருகின்றன.