தகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறை

என்ன நடவடிக்கை முறை ?

+

• தேவையான தகவலின் விபரங்களைத் தெரிவித்து சம்பந்தப்பட்ட தகவல் அலுவலருக்கு ஒரு எழுத்துமூலமான கோரிக்கையை அனுப்பவூம்

• உங்களால்  எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைக்க முடியாத போதுஎழுத முடியாவிட்டால்இ தகவல் அலுவலர் உங்களுக்கு வாய்மொழி மூலமாக கோரிக்கை மேற்கொள்வதற்கு உதவூவதுடன் உங்கள் சார்பாக அதனை எழுதிக் கொள்வார்.

• நீங்கள் ஒரு பொது அதிகாரசபையிடமிருந்து தகவல் பெறுவதற்கு விரும்பின் அல்லது அங்கீகரிக்கப்படாத மாதிரியில் நீங்கள் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்திருப்பின்இ தகவல் அலுவலர் உங்கள் கோரிக்கையை அங்கீகரிக்கப்பட்ட மாதிரியில் தயாரிப்பதற்கு எந்தவொரு கட்டணமும் அறவிடாது உங்களுக்கு உதவ வேண்டும்.

• ஒரு தகவல் அலுவலர் கோரிக்கையொன்று கிடைக்கப்பெற்றதன் மேல்இ அவருக்குக் கோரிக்கை கிடைக்கப் பெற்றதற்கான ஏற்பொன்றை உடனடியாக வழங்குதல் வேண்டும்.

• ஒரு தகவல் அலுவலர் உங்களுக்கு ஒரு பதிலளிப்பினை வழங்கி நீங்கள் அப்பதிலளிப்பு மீது திருப்தியடைவீர்களானால்இ தகவல் அலுவலர் கோரிக்கையையூம் பதிலளிப்பினையூம் பதிவூ செய்து வைத்திருத்தல் வேண்டும்

புதிய கருத்திட்டம் தொடர்பான தகவல்கள

+

• அச்ெசயறற்pடட்ம்ச மப்நத்மான விடயம் எவ் அமைசச்ருககுக்  குறிதn;தாதுகக்பப்டடுளள்தோ அவ்அமைச்சர் (அதாவதுஇ வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட திட்டமாகவிருக்கையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையூம் விட அதிகமான பெறுமதியைக் கொண்ட கருத்திட்டம் மற்றும் உள்நாட்டு நிதியளிக்கப்பட்ட திட்டமாயின்இரூபா.500,000/- இனை விட அதிகமான பெறுமதியைக் கொண்ட கருத்திட்டம்) அத்தகைய கருத்திட்டம் ஆரம்பிக்கப்படுவது பற்றிப் பொது மக்களுக்கும் கருத்திட்டத்தினால் நேரடியாகப் ெபாதிக்கப்படும் ஆட்களுக்கும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு மூன்று (3) மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பது அவரது கடமையாகும்.

• ஆயின், அவசரமான கருத்திட்டமொன்றின் விடயத்தில்இ தகவலானது கருத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு (01) வாரம் முன்னர் வழங்கப்படலாம். எனினும்இ அவசரமான தன்மைக்கான காரணங்களை ஆணைக்குழுவூக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

• நீங்கள் அமைச்சருக்கு எழுத்திலான கோரிக்கையை கருத்திட்டத்தின் எக்கட்டத்தில் வழங்கினாலும், ஒரு கட்டணக் கொடுப்பனவின் மீது, உங்களுக்கு  இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவது அமைச்சரின் கடமையாகும்.

மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட தகவலினை வழங்குவதற்கு குறித்துரைக்கப்பட்ட நடவடிக்கை முறை

+

• மூன்றாம் தரப்பினரையூம் சம்பந்தப்படுத்தும் ஒரு இரகசியமான நம்பகமான  தகவலை நீங்கள் கோரியிருப்பின்இ தகவல் அலுவலர் மூன்றாம் தரப்பினருக்கு இக்கோரிக்கை தொடர்பாக எழுத்துமூலமாக ஒரு வாரத்தினுள் அறிவிக்க வேண்டும்.

•தகவலறியூம்கோரிக்கையானது கிடைக்கப்பெற்ற மூன்றாம் தரப்பினர்இ அவ்வாறு அறிவிக்கப்பட்ட அக் கோhpக்கை கிடைக்கப்பெற்று ஒரு வாரத்தினுள்இ அத்தகவலை வெளியிடுவதற்கான சம்மதத்தை அல்லது மறுப்பினைக் காரணத்துடன் தெரிவிக்க வேண்டும்.

• தகவல் அலுவலர் தீர்மானமெடுத்தலில் மூன்றாம் நபரின் பதிலளிப்பினையூம் கருத்திற்கொள்ள வேண்டும்.

• மூன்றாம் தரப்பினர் கோரிக்கைக்கு பதிலளிக்காவிடின் அல்லது வெளியிடச்; சம்மதித்தால்இ தகவல் அலுவலர் கோரப்பட்ட தகவலை வெளியிட முடியூம்.

• மூன்றாம் தரப்பினர் கோரிக்கைக்குத் தகவலை வெளியிட மறுத்துப் பதிலளித்தால் தகவல் அலுவலர் கோரப்பட்ட தகவலை வெளியிட முடியாது.

• எவ்வாறாயினும்இ மூன்றாம் தரப்பினர் தகவலை வெளியிட மறுத்த போதிலும்இ மூன்றாம் தரப்பினரின் தனிப்பட்ட அக்கறையை விட இத்தகவலை வெளியிடுவது முக்கியமானதென உங்களால் நிரூபிக்க முடியூமாயின் தகவல் அலுவலர் கோரப்பட்ட தகவலை வெளியிட வேண்டும்

க ட்டணங்கள்

+

• தகவலுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.

• அறவிடப்படும் கட்டணத்தை சகல பொது அதிகாரசபைகளும் அவர்களது வளாகங்களினுள்   அமைவிடத்தினுள் முன்னிலைப்படுத்திக் காட்சிப்படுத்துவது அவர்களது கடமையாகும்.

• தகவலைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்;துவது முன்நிபந்தனையாகவிருப்பினும் கூட சில சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவானது தகவலை எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாக வெளியிடு வழங்குவது எனத் தீர்மானிக்கலாம்

ஒரு பொது அதிகார சபையிடமிருநது பொதும கக்ள் ஒரு காலவரையறையற்ற காலதத் காலப் பதிவூகளை அணுக முடியூமா?

+

இல்லை. ஒரு பொது அதிகார சபையானதுஇ 2016 ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்கு 10 வருட  காலப்பகுதிக்கு முன்பிருந்த பதிவூகளை மட்டுமே பேண வேண்டியூள்ளது.

எந்தவொரு புதிய தகவலுக்கும் அதாவதுஇ 2016 ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொண்ட பதிவூகள் தொடர்பில்இ ஒரு பொது அதிகார சபையானதுஇ அப்பதிவினை மேற்கொண்டது முதல் 12 வருடங்கள் வரையிலான காலப்பகுதிக்கு மட்டுமே பதிவினைப் பேண வேண்டும்.

எனினும்இகுறித்ததொரு பதிவூ தொடா;பில் தகவலறியூம்கோரிக்கையொன்றுஇ மேன்முறையீடொன்று அல்லது நீதி மன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருப்பின் ஒரு பொது அதிகார சபையினால் அத்தகைய பதிவூகளை 10 அல்லது 12 வருடங்களின் பின்னர் கூட அழிக்க முடியாது.

‘தகவலறியூம்கோரிக்கையில்’ என்ன அடங்கியிருக்க வேண்டும்?

+

• தகவலறியூம்கோ ரிக்கையானது எழுத்துமூலமானதாகவிருத்தல் வேண்டும். எனினும் இலத்திரனியல் ரீதியாகவூம் மேற்கொள்ளப்படலாம். அதாவது பெக்ஸ் அல்லது மின்னஞ்சல். கோரப்படும் குறிப்பிட்ட தகவலைத் தகவல் அலுவலர் குறிப்பாக சாpயாக அடையாளம் காணுவதற்கு அவசியமான சகல தகவல்களையூம் கொண்டிருக்க வேண்டும். அதில் அணுகும் முறையூம் மொழியூம் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும்இநீங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளும் விபரங்கள் தவிர்ந்த உங்களைப் பற்றிய எந்தவொரு தனிப்பட்ட தகவலையூம் வெளியிட வேண்டியதில்லை.

உதாரணமாக: உங்களுக்கு 2014 ஆம் மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான ஓ எனும் அமைச்சினது செலவூ அறிக்கைகளினது இலத்திரனியல் மாதிரி ஆங்கிலத்தில் தேவைப்படுமாயின்இ நீங்கள் கோரிக்கையில் அறிக்கைகள் ஆங்கிலத்தில் இலத்திரனியல் மாதிரியில் வேண்டுமெனக் குறிப்பிட வேண்டும்.

• கோரப்பட்ட தகவலானது ஒருவரினது உயிரைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாக இருக்கும் பட்சத்தில் அல்லது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிப்பதாக அமையூமாயின்இ நீங்கள் அது பற்றிய விபரங்களை அவ்வூண்மையை உங்களுடைய வேண்டுகோளில் குறிப்பிட வேண்டும்.

எவ்வளவூ விரைவாக ஒரு தீர்மானத்தை அறியலாம்?

+

• கோரப்பட்ட விபரம் வழங்கப்பட முடியூமாஇ முடியாதா என்பது ஒரு கோரிக்கை மீதான முடிவூ வழங்கப்பட்டதா முடிந்தளவூ பற்றிய தன்னுடைய தீh;மானத்தினை ஒரு தகவல் அலுவலர் விண்ணப்பதாhpக்கு இயன்றளவூ விரைவாக வழங்கப்பட வேண்டும். கோரிக்கையொன்று கிடைக்கப்பெற்றதிலிருந்து ஆகக்குறைந்தது பதினான்கு நாட்களுக்குள் (14) அறிவிக்க வேண்டும். கோரப்பட்ட தகவலை வழங்குவதென தீh;மானம் செய்யப்படுமிடத்து  குறித்ததகவலானது அத்தகைய தீh;மானம் எடுக்கப்பட்ட தினத்திலிருந்து  பதினான்கு நாட்களினுள் (14) வழங்கப்படுதல் வேண்டும்.

• தகவலறியூம்கோரிக்கையானது பிரசை  ஒருவாி ை்   உயிா் மற்றும் தனிநபா் சுதந்திரத்துடன் சம்பந்தப்படுகின்றவிடத்து முடிபானது நாற்பத்தெட்டு (48) மணித்தியாலயங்களினுள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தகவலை வழங்குவதற்கான அணுகுதலை அனுமதிக்கும் காலம் நீடிக்கப்பட முடியூமா?

+

ஆம். தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து அக்  கோhpக்கை அதிகளவூ  எண்ணிக்கையிலான பதிவூகளை உள்ளடக்கியிருப்பின் அவற்றினை பதினான்கு (14) நாட்களுக்குள் வழங்குவது  நிருவாக ரீதியாகக் கடினமான ஒரு காரியமாகவிருப்பதால் அப் பதிவூகளை வழங்குவதற்கான கால எல்லை தகவலை வழங்குவதற்கான தீாமானம் எடுக்கப்பட்டதிலிருந்து பதினான்கு (14) நாட்களிலிருந்து இருபத்தொரு (21) நாட்கள் வரை நீடிக்கப்படலாம். அதேபோன்று கோரப்பட்ட தகவல் தொடா்பில், கோhpக்கை முன்வைக்கப்பட்ட அலுவலகத்திலிருந்து  தொலைவில் அமைந்துள்ள அலுவலகமொன்றிலிருந்து பதிவேடுகள் பெறப்படவோஇ பதிவேடுகள் தேடப்படவோ வேண்டியிருப்பின்இ அவற்றை 14 நாட்களுக்குள் பெற்றுக் கொள்வது கடினமாகவிருப்பதால் அச்சந்தர்ப்பத்திலும் நீடிப்பினை வழங்கலாம்.

• தகவல் வழங்கும் காலப்பகுதியினை நீடிக்க வேண்டுமாயின்இ தகவல் அலுவலர் நீடிப்பிற்கான காரணங்களையூம் நீடித்த காலப்பகுதியையூம்இ 14 நாட்களுக்குள் உங்களுக்கு அறிவிக்க வேண்டும்.

• உங்களுக்கு வழங்கப்பட்ட நீடிப்பிற்கான காரணங்களில் நீங்கள் திருப்திப்படாவிட்டால்இ குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம்.

தகவல் எவ்வாறு உங்களுக்கு வழங்கப்படும்?

+

•தகவலானது அது கோரப்பட்ட வடிவத்திலேயே வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும்இகோரப்பட்ட வடிவத்தில் தகவலை வழங்குவது மூல ஆவணத்திற்கு அல்லது பதிவேட்டிற்குக் குந்தகம் விளைவிக்குமாயின்இகோரப்பட்ட வடிவத்தில் அதனை வழங்குவதற்குத் தகவல் அலுவலர் மறுக்கலாம். தகவல் அலுவலரினால் தகவலைக் கோரப்பட்ட வடிவத்தில் வழங்க முடியாத பட்சத்தில்இ அவர் கோரப்பட்ட தகவலை வழங்குவதற்கான மாற்றீடான வடிவத்தை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு உதவ வேண்டும்.

உதர ண ம்:  நீங்க ள் சு வ டி க் கூ ட த்திலு ள்ள 1 8 1 5 க ண்டி ய உ ட ன்ப டி க்i க யின து  மூலப்பிரதியைக் கோரியிருப்பின்இ  தேசிய சுவடிக் கூடத் தகவல் அலுவலர் அதனை வழங்க மறுக்கலாம். ஏனெனில்இ அச்சுப் பிரதியெடுத்தல் மூலமாக நு h ற்ற h ண்டு க h ல ம் ப i ழ i ம வ h ய்ந்த ஆ வ ண ம் N ச த ம i ட ய ல h ம். த க வ ல் அலுவலர் உங்களுக்;கு ஆவணத்தைப் புகைப்படம் பிடித்தல் போன்றதொரு தகவல் பெறுவதற்கான மாற்றுவழியினை வழங்கலாம்.

• தகவலைப் பெறுவதற்கு அணுகுவதற்கு உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள வேளையில்இ உங்களுக்கு இயைபான தகவல்களைப் பரிசீலனை செய்தல்இ குறிப்பெடுத்தல்இஆவணங்கள் அல்லது பதிவேடுகளின் பிரித்தெடுத்த பகுதிகள் அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை எடுத்தல்இ பொருட்களின் சான்றுறுதிப்படுத்திய மாதிரிகளை எடுத்தல்இ இறுவட்டுஇ நெகிழ்வட்டுஇ நாடாக்கள்இ ஒளிப்படத் தட்டு அல்லது வேறு ஏதேனும் இலத்திரனியல் முறை அல்லது அச்சுப் பிரதிகளின் வடிவத்தில் தகவலைப் பெறுவதற்கு உரிமையூண்டு.

விளக்கம் தகவலறியூம் கோரிக்கைக்கான காரணத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வரைபடம். இது கிடையான பக்க வடிவமைப்பில் காணப்பட வேண்டும்.

அதன் தீர்மானங்களுக்கான காரணங்களை உங்களுக்கு வழங்குமாறு நீங்கள் பொது அதிகார சபையொன்றை வேண்ட முடியூமா?

+

ஆம். பொதுவாகஇ ஒரு பொதுஅதிகாரசபையின் தீர்மானத்தினால் பாதிக்கப்படும் எந்தவொரு நபரும் அத்தீர்மானத்திற்கான காரணங்களைக் கோர முடியூம். காரணமானது எழுத்துமூலம் வழங்கப்படுதல் வேண்டும்.

தகவலறியூம் கோரிக்கை மறுக்கப்பட்டதற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியூமா?

+

ஆம். குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்இ ஒரு தகவல் அலுவலர் தகவலறியூம் கோரிக்கையை மறுக்குமிடத்துஇ அலுவலர்

• கோரிக்கையானது என்ன காரணங்களினால் மறுக்கப்பட்டது

• மறுப்பிற்கான மேன்முறையீடு எவ்வளவூ காலத்தினுள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும

• அத்தகைய மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நபர். என்பவற்றை தொpவிக்கவேண்டும்.

 

விண்ணப்பச் செய்முறை

படிமுறை  1

உங்களுக்குத் தேவையான தகவலையூம் அதனை வைத்திருக்கும் பொது அதிகாரசபையையூம் அடையாளங் காணுதல்.

படிமுறை  2

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன்  பொது அதிகாரசபைக்குச் சமர்ப்பித்தல்.

படிமுறை  3

தகவல அலுவலர 14 நாடக்ளுககுள உஙூக்ளது விணண்பப்தத ஏறறுக கொளள் அலல்து நிராகரிகக் வேணடும. அது  நபரொருவரது வாழக்க அலல்து சுதநத்pரததுடன் தொடரபுபடட்தாயின 48 மணிதத்pயாலயஙூக்ளுககுள் தரீம்hனம மேறகாளள்பப்டும்.

ஏற்றுக்கொள்ளப்பட்டால்

• 14 தகவலை அணுகுவதற்கு அனுமதிக்கப்படும்.

• தகவலை அணுகுவது சிரமமாயின் தகவலை அணுகுவதறக்hன காலபப்குதி 21 நாட்களாக நீடிக்கப்படும்.

• இவ்விடயத்தில் தகவல் அலுவலர் எழுத்துமூலமாக

பின்வருவனவற்றை அறிவிப்பார்

• நீடிக்கப்பட்ட காலப்பகுதி

• நீடித்தமைக்கான காரணங்கள

நிராகரிக்கப்பட்டால்

தகவல் அலுவலர்பின்வருவனவற்றை அறிவிக்க வேண்டும்

• வேண்டுகோள் மறுக்கப்பட்டமைக்கான காரணங்கள்இ

• நிராகரிப்புக்கெதிரான மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டிய காலப்பகுதி மற்றும்

• அத்தகைய மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நபர்

மேன்முறையீடு