தண்டனைகள

இச் சட்டத்தை மீறுவதற்கு ஏதேனும் தண்டனைகள் உள்ளனவா?

+

ஆம். எவரேனும் ஒரு நபர் பின்வரும் நடவடிக்கைகளில் எதையேனும் மேற்கொண்டால்இ ஆணைக்குழுவானது அந் நபருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியூம்:

(அ) வேண்டுமென்றே தகவலுக்கான அணுகலைத் தடுத்தல் அல்லது பிழையானஇ முழுமையற்ற அல்லது துல்லியமற்ற தகவல்களை உள்நோக்கத்துடன் வழங்குதல்:

(ஆ) அவரது பாதுகாப்பிலுள்ள தகவல்களை அழித்தல்இ செயலற்றதாக்கல்இ மாற்றுதல்இ முழுமையாக அல்லது பகுதியளவில் மறைத்தல்:

(இ) வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராவதற்குத் தவறுதல் அல்லது மறுத்தல்:

(ஈ) ஆணைக்குழுவின் முன் ஆஜராதல்

(i) ஆனால்இஆணைக்குழுவினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கத் தவறுதல் அல்லது மறுத்தல்ய

(ii) அவரிடமுள்ள தகவல்களைச் சமர்ப்பிப்பதற்குத் தவறுதல் அல்லது மறுத்தல்

(iii) சத்தியம் அல்லது உறுதியூரையின் கீழ் வேண்டுமென்றே பிழையான தகவல்களை வழங்குதல்

(உ) ஆணைக்குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குத் தவறுதல் அல்லது மறுத்தல்;

(ஊ) ஆணைக்குழு அல்லது அதனது ஊழியர்கள் தங்களது அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கு எதிர்ப்பினையூம் தடங்கல்களையூம் மேற்கொள்ளல்;

(எ) ஆணைக்குழு உறுப்பினரொருவH இந்தச் சட்டத்தை மீறித் தகவலை வழங்குதல

யாரேனும் ஒரு நபர் மேற்குறிப்பிட்ட செயல்களில் ஒன்றைப் புரிவதனால்இ அவH தவறொன்றைப் புரிந்தவராவார். அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு குற்றவாளியாக நிரூபனமானால்இ ஐம்பதினாயிரம் ஷரூபாவூக்கு (ரூபா. 50,000/-) மேற்படாத தண்டப்பணத்திற்கு அல்லது இரண்டாண்டுகளுக்கு மேற்படாத காலப்பகுதியொன்றிற்கான சிறைத் தண்டனைக்கு அல்லது தண்டப்பணம்இ சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும்.

அதற்கு மேலதிகமாகஇ பொது அதிகர சபையில் பணிபுரியூம் ஒரு அலுவலர் தனது அதிகார சபையின் தகவல் அலுவலருக்கு அவரது உதவி அல்லது சேவையை வழங்குவதற்கு நியாயமான காரணங்கள் எதுவூமின்றிஇ நிராகரிக்கின்ற அல்லது தவறுகின்ற போது அவ் அலுவலரும் குற்றமொன்றைப் புரிந்தவர் ஆகின்றார்.

அவர் நீதிமன்றமொன்றின் விளக்கத்தின் பின்னர்இ குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல்இ பத்தாயிரம் ஷரூபாவூக்கு (ரூபா 10,000/-) மேற்படாத குற்றதண்டப்பணமொன்றுக்குப் பொறுப்பாதல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட தண்டனைகளுக்கு மேலதிகமாகஇ அவர்களது நிறுவனங்களிலுள்ள ஒழுக்காற்றுக் குழுக்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் குற்றத்தீப்பளிக்கப்பட்டவா ஆளாதல் வேண்டும்

தகவல் அலுவலர்கள் மற்றும் /அல்லது மேன்முறையீட்டினைப் பெறுவதற்காக குறித்தளிக்கப்பட்ட அலுவலர்களுக்கெதிராக இச்சட்டத்தை மீறியதற்காக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளலமா?

+

YES. If any Information Officer;

(i)  refuses to receive a request for information;

(ii)  refuses a request for information, without giving reasons ;

(iii)  demands excessive fees; or

(iv)  by any other means fails to process a request for information;

the Commission can bring the matter to the notice of the person or entity exercising disciplinary control over the Information Officer.

Also, if any officer designated to receive appeals intentionally,

(i)  Refuses to entertain an appeal on any ground other than a ground under Section 5; or

(ii)  Without reason fails to make a decision on the appeal, within the stipulated time

the Commission can bring the matter to the notice of the person or entity exercising disciplinary control over the Designated Officer.

The person or entity exercising disciplinary control over the above officers is required to inform the Commission of the steps he/she/it has taken to address the matter within one (01) month.

Can an officer or employee of a Public Authority be punished for disclosing information?

+

If the officer discloses information that is allowed to be disclosed under this Act, the officer cannot be subject to disciplinary or any other form of punishment.