இலங்கையில் ஆர்ரிஐ இன் வரலாறு

இலங்கையில் ஆர்ரிஐ இன் வரலாறு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் பயணம் நீண்டதும் கடினமான போராட்டத்தையும் கொண்டது.

1995இல் மூத்த வழக்கறிஞரான திரு ஆர்கேடபிள்யு குணசேகரவின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு, ஊடகசுதந்திரம், கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தும் சட்டங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு (அப்போதைய அரசாங்கம்) கேட்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த வரைபு ‘தகவல் சுதந்திர சட்டமூலம்;;’. (குசநநனழஅ ழக ஐகெழசஅயவழைn யுஉவ). 1996 இல் இந்தக் குழுவின் அறிக்கையைத் தொடாந்து, நீதிபதி ஏஆர்பி அமரசிங்கவின் தலைமையில் இலங்கை சட்ட ஆணைக்குழு (ளுசi டுயமெய டுயற ஊழஅஅளைளழைn) தகவல் சுதந்திர மசோதா வரைபை தயாரித்தது. 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைபு மசோதா ‘தகவல் பெறும் உரிமை’ என்ற பிரிவையும் உள்ளடக்கியது. ஆனால் இந்த மசோதாவுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் அளிக்கவேயில்லை.

இதற்கிடையில், இலங்கையிலுள்ள அச்சு ஊடக தொழில்துறையானது நாட்டின் சாசனப் புத்தகத்தில் ஆர்ரிஐ சட்டத்தைக் கொண்டுவருவதற்கு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை பத்திரிகை சமூகம், இலங்கைப் பத்திரிகையாசிரியர் சங்கம் என்பனவற்றின் தலைமையில், மீண்டும் 1998இல் ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் தொடர்பிலான கொழும்பு பிரகடனமும் 2008 இல் அதனது பிற்பட்ட திருத்தமும் இலங்கையில் ஆர்ரிஐ சட்டத்திற்கான தேவையை கட்டாயப்படுத்தின. அதன் பிற்பாடு, தகவல் சுதந்திர மசோதா 2004 பிரதம அமைச்சுக்குழு   அமைச்சரவையாலும் பாராளுமன்றத்தாலும் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட