தகவலறியூம்உரிமை மறுக்கப்படுவதற்கான ஏதுக்கள

இச்சட்டத்தின் கீழ் தகவலானது மறுக்கப்பட முடியூமா?

+

ஆம். இச்சட்டத்தின் கீழ் தகவலறியூம்கோரிக்கையானது சிலவேளைகளில்      மறுக்கப்படலாம். எவ்வாறாயினும்இ பொதுமக்கள் அக்கறையின் பேரில் தகவலை வெளியிட முடியாது என்பதை நிரூபிக்கும்  பொறுப்பு பொது அதிகார சபைக்குரியதாகும

தகவலறியூம்உரிமை மறுக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?

+

தகவலறியூம்உரிமை மறுக்கப்படுவதற்கான காரணங்களை சட்டம் பட்டியற்படுத்துகின்றது.

(அ) ஒரு தனிப்பட்ட நபரின் அந்தரங்க விடயங்களை தேவையற்ற விதத்தில் பகிரங்கப்படுத்தும்பிரத்தியேகத் தகவல்கள்:

(ஆனால்இ கோரப்பட்ட தகவல்கள் பொது அக்கறையை நிறைவேற்றுகின்றது என்பதை நிரூபிக்க முடியூமானால் அல்லது தகவலுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர் எழுத்தினாலான அனுமதியை வழங்கும் பட்சத்தில்இ அத்தகைய தகவலை வழங்க முடியூம்.)

(ஆ) குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டால் நாட்டின் பாதுகாப்புஇ பிராந்திய ஒத்துழைப்பு அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம்இ அல்லது ஏனைய எந்தவொரு நாட்டுடனுமான இலங்கையின் உறவூகளுக்குக் குந்தகம் விளைவிக்கும்இ அல்லது கோரப்பட்ட தகவலானது நம்பிக்கை அடிப்படையில் சேகரிக்கப்பட்டிருந்தால்இ அல்லது இலங்கை பொறுப்பேற்றுள்ள ஒரு சர்வதேச ஒப்பந்தம் அல்லது அர்ப்பணிப்பின் நோக்கத்திற்காக.

(இ) முன்கூட்டியே தகவலை வெளியிட்டால்இ நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய குந்தகம் விளைவிக்கக் கூடிய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்இ கடன் நடவடிக்கைகள்இ வரி விடயங்கள்இ பொருட்களினதும் சேவைகளினதும் கட்டுப்பாட்டு விலைஇ மற்றும் இலங்கை கைச்சாட்டிடுவதற்கான செய்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள்.

உதாரணம்: ‘Z” மத்திய வங்கியிடமிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கான நாணயமாற்று விகிதங்களைக் கோருகின்றார். முதிர்ச்சியடைய முன்னர் இத்தகவலை வழங்குவது செலாவணியினால் உருவாக்கப்படும் நாட்டின் வருமானத்தைப் பாதிக்கும். ஆகையால்இஇத்தகவலானது ‘Z” இற்கு மறுக்கப்படலாம்.

(ஈ) வியாபார ரீதியான நம்பிக்கைஇவர்த்தகஇரகசியங்கள் அல்லது 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான புலமைச் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அத்தகைய தகவல்கள் மூன்றாம் தரப்பினரது போட்டி நிலையைப் பாதிக்கும் என்று கருதப்படுகின்ற தகவல்கள்.

(எவ்வாறாயினும்இ வெளியிடும் தகவலை வெளிடுவதன் மூலம் பொது மக்களுக்கு நன்மை ஏற்படுமென பொது அதிகார சபையானது திருப்திப்படுமானால்இபொது அதிகாரசபையானது தகவலை வெளியிடலாம்)

(உ) குறித்த நபாpன் எழுத்துமூலமான அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில் அவாpன் மருத்துவ நிலை தொடர்பானதாக தகவல்

(ஊ) தகவலானது ஒரு தொழில்வல்லுநர் மற்றும் அத்தொழில் வல்லுநர் சேவை வழங்கும் பொது அதிகார சபைக்குமிடையில் பரிமாறப்பட்டதாகவிருத்தல். அத்தகைய வெளியிடுகையை சட்டம் தடுக்கும் போது இத்தகவலானது மறுக்கப்படலாம். இதில் சட்டமா அதிபர் அல்லது அவரது பணியில் சட்டமா அதிபருக்கு உதவூம் ஏதேனுமொரு அலுவலர் மற்றும் ஒரு பொது அதிகார சபை ஆகியோருக்கிடையிலான கடிதத் தொடர்பு உள்ளடங்கும்.

(எ) ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமான உறவின் காரணமாக வழங்கப்படும் தகவல்கள்.

நம்பிக்கைக்குப் பாத்திரமான உறவிற்கானதொரு உதாரணம்:

(i).  ‘M” எனும் வாடிக்கையாளர் தனது நிதி நிலைமையினை சட்ட உதவி ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு வெளிப்படுத்துகின்றார். இந்த சட்டத்தரணிக்கும் M இற்குமிடையிலான உறவூஇ நம்பிக்கைக்குப் பாத்திரமான உறவாகவிருப்பதால் இத்தகவலை வெளியட முடியாது.

(ii). ‘K” ஒரு நோயினால் துன்புற்றதுடன் ஒரு வைத்தியராகிய ‘H” இனால் குணமாக்கப்பட்டார். வைத்தியரிடம் K இனது உடல்நிலை தொடர்பான தகவலுள்ளது. K இனது சுகாதாரம் பற்றிய தகவலை வெளியிட முடியாது. ஏனெனில்இ இவ்வூறவூ நம்பிக்கைக்குப் பாத்திரமான உறவாகும்.

ஏ)விசாரணை ஒன்றுக்கு அல்லது குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்கு அல்லது அவர்களுக்கெதிராக தொடர இருக்கும் வழக்குத் தொடர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய அல்லது பொலிஸ் அல்லது இராணுவத்திற்கு அநாமேதயமாகத் தகவல் அளிப்பவரை அம்பலப்படுத்தக்கூடிய தகவல்கள்

(ஐ) குறித்த தகவலானது சம்பந்தப்பட்ட பொதுஅதிகாரசபைக்கு நம்பிக்கையினடிப்படையில் மூன்றாம் தரப்பிரனால் வழங்கப்பட்டுள்ளதுடன்இ மூன்றாம் தரப்பானது தகவலை வெளியிடுதலுடன் உடன்பட மறுக்குமிடத்துஇ பொது நலனானதுஇ குறித்த தனிப்பட்டவர்களின் நலனை விஞ்சுகின்றது என்ற காரணத்துக்காகவன்றிகுறித்த தகவலானது வழங்கப்படமுடியாது.

(ஒ)தகவலை வெளியிடுதலானது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவிருப்பதுடன் அது நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையைப் பாதிக்கும் என்று கருதுகின்ற போது.

(ஓ) தகவலை வெளியிடுதலானது பாராளுமன்ற அல்லது மாகாண சபையின் சிறப்புரிமையை மீறுவதாகவிருத்தல்.

(ஒள)தகவலை வெளியிடுதலானதுஇ பரீட்சைத் திணைக்களத்தால் அல்லது உயர் கல்வி நிறுவனத்தால் நடாத்தப்படும் பரீட்சையொன்றின் மீதான பொது மக்கள் நம்பிக்கைக்குஇருத்தல்.

(க)அமைச்சரவைக் குறிப்பறிக்கையொன்றின் மீது அமைச்சரவையினால் முடிவொன்று எடுக்கப்பட்டிருககாத போது அந்த அமைச்சரவைக் குறிப்பறிக்கையில் உள்ள விடயம் சம்பந்தமான தகவல்@ அல்லது.

(ஙூ)தகவலானதுஇ அந்தரங்கமாக வைக்கப்படுவதற்கு சட்டரீதியாகத் தேவைப்படுத்தப்பட்டதும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்பட்டதுமான ஒரு தேர்தலொன்று தொடர்பானதாகவிருத்தல்

மறுக்கப்பட்ட தகவலறியூம் உரிமைக்கான கோரிகi;கயினை ஒரு காலபப்குதியின ;பினன்ர ; அனுமதிக்க முடியூமா

+

ஆம்.கோரப்பட்ட தகவல் பத்து ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாகவிருப்பின்இ (அ)இ (ஆ)இ (இ)இ (ஈ)இ (உ)இ (ஊ )இ (எ)இ (ஏ) மற்றும் (ஒ) எனும்; பந்திகளில் குறிப்பிடப்பட்ட ஏதுக்கள் தவிர்ந்த ஏதுக்கள் எதன் மீதும் ஒரு பொது அதிகார சபையானதுஇதகவலினை வழங்குவதனை மறுக்கலாகாது.

மிகவூம் முக்கியமாகஇ சாதாரணமான சந்தா;ப்பத்தில் மறுக்கப்படக்கூடிய எந்தவொரு தகவலும்இஅத் தகவலினை வெளியிடுவதால் ஏற்படும் பாரதுhரமான விளைவினை விட உயர்ந்தளவிலான பொது நன்மையைக் கொண்டிருப்பதாக உங்களால் நிரூபிக்க முடியூமாயின்இஅக் குறித்த தகவலை வெளிப்படுத்த வேண்டும்.

எனினும் 10 வருடங்கள் கடந்த போதிலும் கடல் கடந்த வா;த்தக ஒப்பந்தம் தொடர்பிலான தகவல்களை உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் முடிவூறும் வரை ஒரு பொது அதிகாரசபையானது வெளியிட முடியாது.

நீங்கள் பெற முடியாத தகவலைக் கொண்ட பதிவூகளின் ஏனைய பாகங்களை அணுக முடியூமா?

+

நியாயமான முறையில் மறுக்கப்பட்ட தகவல் தவிர்ந்த ஏனைய தகவல்களை பதிவேடு அல்லது ஆவணம் உள்ளடக்கியிருப்பின்இ நீங்கள் மறுக்கப்படாத தகவலினைத்தரும்படி கோரலாம். பொது அதிகார சபைகளால்நீங்கள் இச் சட்டத்தின் கீழ்  பெறக் கூடிய தகவல் தொகுதியை நீங்கள் கோருவதனை மறுக்க முடியாது.