அமைச்சர்களதும் பொதுஅதிகாரசபைகளதும் கடமைகள

இச்சட்டத்தின் கீழ் பொது அதிகாரசபைகளுக்கு ஏதேனும் கடமைகள் காணப்படுகின்றனவா?

+
  • ஆம். பொது அதிகார சபைகள் அவா;களினது சகல பதிவூகள் மற்றும் ஆவணங்களை உரியவாறு பேண வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளா. அதாவது இலகுவானதும் சிக்கலற்றதுமான தொந்திரவின்றியதுமான தகவல் பெறுகைக்காக அணுகக்கூடியதுமான பதிவூகள் உரியவாறு அட்டவணைப்படுத்தப்பட்டு குறிப்பெண்ணிடப்பட்டுப் பேணப்படுதல் வேண்டும்.
  • ஆணைக்குழுவானதுஇ அதன் பதிவூகளை உரியவாறு பேணுதல் தொடர்பான ஏதேனும் பணிப்புரைகளை வழங்குமாயின்இபொது அதிகாரசபையானது ஆணைக்குழுவின் பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகுதல் வேண்டும

பொது அதிகாரசபைகள் எவவ்hறு பதிவூகளைப் பேண வேணடும்?

+

பொது அதிகாரசபைகள் அவர்களிடம் அவ்வாறு செய்வதற்கு வளங்கள் காணப்படும் பட்சத்தில் அவர்களது சகல பதிவூகளினதும் இலத்திரனியல் மாதிரிகளைப் பேண வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இசச்டட்தத்pன் கழீ அமைசச்ரக்ளுககு ஏதேனும் கடமைகள் காணப்படுகின்றனவா?

+
  • ஆம். (மத்திய அரசாங்க மற்றும் மாகாண சபைகளைச் சேர்ந்த) அமைச்சர்கள் வருடத்திற்கு இரண்டு தடவை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றனவா என்பதனை உறுதிப்படுத்துவதற்கான கடமையைக் கொண்டுள்ளனர் (முறையே யூன் 30 மற்றும் டிசெம்பர் 31இற்கு முன்னா)
  • அறிக்கைகளில் பிரசைகள் அவர்களது தகவலறியூம் உரிமையை அர்த்தமுள்ள வகையில் அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில்அவ் அறிக்கைகள்;விரிவான தகவல்களைககொண்டிருக்க வேண்டும்.
  • அறிக்கைகள் சிங்களம் மற்றும் தமிழில் பிரசுரிக்கப்படுவதுடன் பிரசைகளுக்கு இலத்திரனியல் வடிவில் கிடைக்கக் கூடியதாகவிருத்தலும் வேண்டும்.

அதற்கு மேலதிகமாகஇ ஒரு கட்டணமொன்றினையூம் செலுத்துவதன்மூலம்குறித்த அறிக்கைகளை பிரசைகள் பாpசீலனை செய்வதற்கும் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பாh;ப்பதற்காக அறிக்கைகளின் வன்பிரதிகள்கிடைக்கச்செய்யப்பட வேண்டும்.

பொது அதிகாரசபைகள் ஆணைக்குழுவ் ற்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டிய கடப்பா ட்டினைக் கொண்டுள்ளனவா ?

+
  • ஆம். சகல பொது அதிகார சபைகளும் பொதுமக்கள் அணுகக் கூடிய விதத்தில் ஆண்டறிக்கைகளைஆணைக்குழுவிற்கு முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • குறித்த ஆண்டின் போது கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளின் மொத்த எண்ணிக்கைஇ தகவல் வழங்கப்பட்ட கோரிக்கைகளினதும் மறுக்கப்பட்ட கோரிக்கைகளினதும் எண்ணிக்கைஇகுறித்தஆண்டில் சேகரிக்கப்பட்ட கட்டணங்களின் மொத்தத் தொகை மற்றும் ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில் தகவல் வழங்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை போன்றவற்றை  ஆண்டறிக்கை கொண்டிருக்க வேண்டும். அதில்இ வெளிப்படைத்தன்மையான ஆட்சி முறையின் செயற்திறனை மேம்படுத்துவதற்கான பிரேரணைகள்இ கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளின் எண்ணிக்கைஇ பதிவூ பேணல் தொடர்பான நடைமுறைகளும் தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வறிக்கைகள் ஆங்கிலம்இ சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் இலத்திரனியல் வடிவத்திலும் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

+

இல்லை.பொது அதிகாரசபைகளினது அலுவலர்கள் மற்றும் பொது அதிகாரசபைகள்இ இச்சட்டத்தின் மூலம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளும் கடமைகள் மற்றும்/ அல்லது பிரயோகிக்கும் அதிகாரங்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது குடியியல் நடவடிக்கைகளுக்கு அவர்களை ஆளாக்க முடியாது எனினும்இ தீய எண்ணம் காட்டப்படுமானால்இ பின்பு தௌpவூபடுத்தப்பட்டுள்ளவாறு இச்சட்டத்தின் கீழ் அவா் குற்றமொன்றினைப் புhpந்தவராவா்.