மேன்முறையீடுகள

தகவல் அலுவலரின் தீர்மானத்திற்கெதிராக நீங்கள் மேன்முறையீடு செய்யலாமா?

+

ஆம்.உங்களால் முடியூம்.

(அ) தகவல் அலுவலர் ஒரு தகவலறியூம் கோரிக்கையை நிராகரித்தால்

(ஆ) தகவல் அலுவலர் சட்டத்தின் தகவல் வெளியிடுவதற்கானதொரு விதிவிலக்கினைக் காரணங்காட்டிஇ ஒரு தகவல் அலுவலர் தகவலை வெளியிட மறுத்தால்

(இ) தகவல் அலுவலர்கள்நேர வரையறையை பின்பற்றாது விட்டால்

(ஈ) தகவல் அலுவலர்கள் முழுமையற்றஇ தவறாக வழிநடாத்தக் கூடிய அல்லது பிழையான தகவல்களை வழங்கினால்

(உ) தகவல் அலுவலர்கள் கூடிய கட்டணத்தை அறவிட்டால்

(ஊ) தகவல் கோரப்பட்ட வடிவத்திலே தகவலை வழங்குவதற்கு தகவல் அலுவலர்கள் மறுத்தால்

(எ) கோரப்பட்ட தகவலானதுஉருமாற்றப்பட்டுஇ அழிக்கப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளது என நீங்கள் நியாயமாக நம்பும் சந்தர்ப்பங்கள்.

உங்களது தகவலறியூம்கோரிக்கை மறுக்கப்பட்டிருந்தால்இ அல்லது அத்தகைய செயல் இழைக்கப்பட்டுக்கொண்டிருந்தால் அல்லது மேன்முறையீடு மேற்கொள்ள ஏதுவான காரணங்கள் உள்ளன எனும் விழிப்புணர்வூ ஏற்பட்டால் பதினான்கு நாட்களினுள் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு நீங்கள் ஒரு மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கலாம். நீங்கள் 14 நாட்களை விஞ்சியிருப்பினும் கூடஇ தாமதத்திற்கான காரணம் உங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என உங்களால் நிரூபிக்க முடியூமாயின்இஉங்களது மேன்முறையீட்டினை குறித்தளிக்கப்பட்ட அலுவலர் பொறுப்பேற்கலாம்.

தகவல் அலுவலரின் தீர்மானத்திற்கெதிராக செய்யப்படும் மேன்முறையீடுகளின் செயன்முறைமை யாது?

+

மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டவூடன்இ குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மேன்முறையீட்டை ஏற்றுக் கொண்டதாக மூன்று (03) வேலை நாட்களுக்குள் உங்களுக்குப் பற்றுச் சீட்டினை வழங்குவார். குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மேன்முறையீடு தொடர்பான ஒரு தீர்மானத்தை குறித்த காரணங்களுடனும் அடிப்படைகளுடனும் மூன்று (03) வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தாமதத்திற்கான ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள்வழங்கப்படும் சந்தாப்பத்தில் இ காலதாமதமாக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டினைப் பொறுப்பேற்று அது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்குகுறித்தளிக்கப்பட்ட அலுவலர் உரித்துடையவராவார

குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்திற்கெதிராக நீங்கள் மேன்முறையீடு செய்யலாமா?

+

ஆம்.நீங்கள் குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்திற்கெதிராக ஆணைக்குழுவிடம் இரு வேறு சந்தர்ப்பங்களில் முறையீடு செய்யலாம்.

(அ) தகவல் அலுவலருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு தொடர்பாக குறித்தளிக்கப்பட்ட அலுவலரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மீது நீங்கள் திருப்தியூறாவிட்டால்@ அல்லது

(ஆ) தகவல் அலுவலருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பானதீர்மானத்தை குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மூன்று (03) வாரங்களுக்குள் வழங்கத் தவறினால்.64

எவ்வளவூ விரைவாக மேன்முறையீடுகளை மேற்கொள்ள வேண்டும்?

+

(அ) தீர்மானம் அறிவிக்கப்பட்டதிலிருந்து அல்லது (ஆ) தீர்மானம் ஒன்றை எடுக்கத்தவறுகின்ற போது இரண்டு (02) மாதங்களினுள் மேன்முறையீடானது மேற்கொள்ளப்பட வேண்டும்.

•     ஆணைக்குழுவானது அதன் தீர்மானங்களை முப்பது(30) நாட்களினுள் வழங்க வேண்டும்.

• ஆணைக்குழுவானது நீங்கள் மேன்முறையீட்டினை தாமதாக மேற்கொண்டிருப்பினும் தாமதத்திற்கான காரணம் உங்களது கட்டுப்பாட்டினை விஞ்சியதாக இருக்குமிடத்து அதனை ஏற்றுக் கொள்ளலாம

 

 

ஆணைக்குழுவிடம் மேன்முறையீடுகளினை மேற்கொள்வதற்கான செயன்முறைமை யாது?

+

ஆணைக்குழுவானது உருவாக்கப்பட்டு ஆறு (06) மாதங்களினுள் மேன்முறையீடுகளை மேற்கொள்வதற்கான செயன்முறைமையை உருவாக்கி அதனைபொதுமக்களுக்கு அறியப்படுத்தும்.

ஆணைக்குழு அதன் தீர்மானத்திற்கான காரணங்களை வழங்க வேண்டுமா?

+

ஆணைக்குழுவானது அதன் தீர்மானங்களுக்கான காரணங்களை எழுத்து மூலம் வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரணங்கள் மேன்முறையீட்டாளர்இ தகவல் அலுவலர் மற்றும் பொது அதிகார சபைக்கு அறிவிக்கப்படும

பிhpவூ 32 இற்கு அமைவாக ஆணைக்குழுவினால் மேறn;காளள்பப்டட் தரீம்hனதத்pறn;கதிராக மேனமு;றையடுP மேற்கொள்வதற்கு ஏதேனும்செயன்முறைமை உண்டா?

+

ஆம்.ஆணைக்குழுவின் தீர்மானத்தில் நீங்கள் அல்லது பொது அதிகார சபை திருப்தியூறாவிட்டால்இ நீங்கள்ஃஅவா;ஃஅது அத்தகைய தீர்மானத்துக்கெதிராகஇ ஆணைக்குழு அதனுடையதீர்மானத்தை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்ததிலிருந்துப தினான்கு (14) நாட்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்.

உண்மையை நிரூபிக்க வேண்டியது யா (நிரூபிப்பதற்கான கடப்பாடு)?

+

மேன்முறையீட்டில்இ அது  சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கியொழுகுவதாக நிரூபிப்பது பொது அதிகார சபையினது கடமையாகும்.

உஙூக்ள சாரப்hக வேறொருவர முறையீடுகளை மேற்கொள்ள முடியூமா?

+

ஆம்.எந்தவொரு காரணத்திற்காகவூம் நீங்கள் மேன்முறையீடு செய்ய முடியாதிருப்பின், நீங்கள் எழுத்துமூலமாக அதிகாரமளிக்கும் வேறொருவ மேன்முறையீட்டினை உங்கள் சார்பாக மேற்கொள்ளலாம்

மேன்முறையீட் டுச் செய்முறை

+

Untitled-1